கதக்

போதும். இன்று நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். சரியாகத்தான் இருக்கும். என் அறைத் தோழன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான். என் இரகசியப் பெட்டியைத் திறக்க மூன்று பூச்சியங்களை அழுத்தினால் போதும். அது இனிமேல் தேவையிருக்காது. இனிமேல் யாரும் என்னை ‘மிஸ்டர்.பத்ரா’ என்று நையாண்டியாக அழைக்க வேண்டியிருக்காது. ‘பத்ரகாளி’ என்றே அழைக்கலாம். இந்த ஒப்பனை மேசை எனக்கே எனக்கென செய்யப்பட்ட மாதிரி இருக்கிறது. குறிப்பாக அதன் முன்னங்கால்கள் இரண்டும் கீழ்ப்பகுதியில் வளைந்து கேள்விக்குறி போல இருப்பதைப் பார்க்கும் போது … Continue reading கதக்