Tuesday, Sep 29, 2020
HomeArticles Posted by கனலி (Page 17)

1. புலர் காலை கண் விழித்து தொலைதூர சேவல் கூவுவதைக் கேட்பதுவும் திரைசீலைகளை விலக்கி மேகங்கள் பறந்தோடுவதைப் பார்ப்பதும் இவைபோலவே உறைந்தும் காதலற்றும் இதயம் இருப்பதுவும் எத்தனை விசித்திரமாய் உள்ளது. 2. சென்றுகொண்டிருத்தல் வயல்களினூடே, இதுவரை யாருமே கண்டிராத எந்த விளக்கையும் ஏற்றாத ஒரு மாலைப்

புதுமைப்பித்தனின் படைப்புலகம் சங்குக்குள் அடங்கிவிடாத  புதுவெள்ளம் புதுமைப்பித்தனின் கதைத் தொகுப்பு நூலை எடுத்துப் புரட்டும் போதெல்லாம் ஒரே ஆண்டில் 45 கதைகளை எழுதி வீசிவிட்ட அவரின் அசுரத்தனமான வேகத்தின் பட்டியலை

கோடை வெப்பத்தைத் தருகிறது. வெப்பம் காற்றைத் தருகிறது. தென்னைகள், மாமரங்கள் அசைகின்றன. சிறுவர்கள் வந்து சேர்கின்றனர். ஒரு செய்தித்தாளை எடுத்துக்கொண்டார்கள். சச்சதுரமாகக் கத்தரித்தார்கள். ஒரேயொரு தென்னங்குச்சி வைத்தார்கள். குறுக்காக இன்னொரு தென்னங்குச்சி வளைத்துக் கட்டினார்கள். கயிற்றால் சுருக்கு இட்டார்கள். நீண்ட

புலக்காட்சிக்குள் நிறுத்தி தொட்டுணர முடியா சுவரொன்றின் எழுச்சி எல்லா வீடுகளுக்குள்ளுமாய் இருக்கக்கூடும். எப்போதுமாய் இல்லையென்றாலும் எப்போதாவது அதன் உருவாக்கம் நிகழ்ந்து ஓரிரு நொடிகளுக்குள் சரிந்து பஸ்மமாகும் சந்தர்ப்பங்களும்

  (புனர்வசு ஆத்ரேயர் பாஞ்சாலத்தின்  தலைநகரான காம்பில்யத்தில், ஒரு  கோடை காலத்தில், கங்கைக்கரையில் சீடர்களுடன் காட்டில் உலாவிக்  கொண்டிருக்கிறார்)  ஆத்ரேயர்- (அவருடைய சீடரான அக்னிவேஷரை நோக்கி )-  ‘ஒ அக்னிவேஷா, நட்சத்திரங்களில்,

எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக்

எமி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது.  பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து

எழுந்து வந்தோம் அதன்பிறகு நான் யாருக்கும் லைனில் கிடைக்கவில்லை இருபது வருடங்கள் கழித்து புதிதாகப் பிறப்பதில் சிரமமிருக்கிறது அது சாவு போல இருந்தாலும் நீ புறப்பட்ட தருணம் போல வலிக்கவில்லை பத்து வருடங்களுக்குப் பிறகு

என் இதயத்துள் ஓர் உயிர் கொல்லும் காற்று  தொலை தேசத்தினின்று வேகம் கூடி வீசும்: நினைவில் தோன்றும் நீல மலைகள் யாதோ, கோபுரச் சிகரங்கள் யாதோ, பண்ணைகள் யாதோ? இழந்தழிந்த  நிறைவின்  நிலன்

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் சட்டகத்துக்கு வெளியே வரையப்பட்ட ஓவியம்   இசை : தற்கால தமிழ்க்கவிதையின் மிக முக்கியமான முகம். இவரது உறுமீன்களற்ற நதி பரவலாகக் கவனத்தையும் பல விருதுகளையும்