Thursday, Jan 28, 2021
HomeArticles Posted by கனலி (Page 29)

அப்பாவுக்கு புற்றுதானாம். உறுதியாகிவிட்டது. மூப்பின் பொருட்டு இரண சிகிச்சையை நிராகரித்துவிட்டார் மருத்துவர். சங்கதி தெரியாமல் பேத்தியின் பிரதாபங்களில் தோய்கிறார் அப்பா. கதாபிரசங்கியின் துடிமேளக்காரனாக அப்பாவின் பேச்சுக்கெல்லாம் பக்கத்துப் படுக்கைக்காரர் முகிழ்நகை செய்கிறார். அவரது தொண்டையில் துளையிட்டிருக்கிறார்கள். இப்போது எப்படி இருக்கிறது? ’பரவாயில்லை’ ’காற்றோட்டமில்லை

நீங்கள் பொன்னுலக்ஷ்மியை கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். சாலையில் நடக்கையில், ஐந்தாறு நொடிகளேனும் “அவள் வாசத்தை” நீங்கள் சுவாசித்தே கடந்திருப்பீர்கள். உங்கள் நினைவில் “அது” இல்லாமல் இருக்கலாம். அல்லது அவள்தான்

தலைகுப்புற விழுகின்ற எண்ணெய்க் குப்பியென்ன ஒளிவிளக்கா? விழுந்தணைந்தபின் குப்பென்று பற்றியடங்கும் உயிரென்ன மெல்லிய இருளா??!! நீர் தழும்பத் திரண்டிருக்கும் கண்களை செந்தாமரைகளென்கிறாய் இரு புருவங்களுக்கு மத்தியில் முழங்கு படிகத்தை வைத்தது போலிருக்கிறது விழிக்கோளங்கள் பாடும் கிண்ணங்களாக ஒலிக்கின்றன

மிகுந்த ஆயாசத்தோடு மீண்டுமொரு முறை மந்திரக்கோலை சுழற்றிப்பார்க்கிறேன் எதிலும் என்ன தவறென்று விளங்கவேயில்லை

வெயில் பளபளவெனக் காய்ந்தது. செல்வியின் செம்பட்டை முடி வெய்யிலில் மினுங்கியது. வேப்பம் பழங்கள் பொறுக்குவதற்காக அவளும், கவிதாவும்  அந்தக் காட்டிற்கு வந்திருந்தனர். காற்று இல்லாததால் பழங்கள் நிறைய

“ஏ.. புள்ள செலுவி இங்க  வாடி செத்த” “யத்தே சொல்லுத்தே” “நாளக்கி மொத பஸூக்கு நானும் மாமனும் மெட்ராஸூக்கு கெளம்புறோம்டி. நாளக்கலிச்சு வெசால கெலம ரவைக்குள்ளாற வந்துறுவோம். பொளுது எறங்கங்காட்டியும்

அந்தோன் செகாவின் ஒவ்வொரு கதையும் மிகச் சாதாரண மனிதர்களைப் பற்றியது. நிராகரிப்பு, கைவிடப்படுதல், துக்கம், காதல் எனப் பல உணர்வுகளைத் தனது கதைகளில் கையாள்கிறார் செகாவ். வரலாற்று

நான் இந்த ஊருக்குப் புதுசு”   “எந்த ஊருக்குப் பழசு?”   பெண்களுக்கு எல்லா ஊரும் புதுசுதானே. அவர்களுக்கு வீடு தானே ஊர். டீக்கடையில் நேற்று நரைத்த தாடியுடன் பைத்தியம் போலிருந்த ஒருவன் என்னை

 வெளிச்சம் அருளிய நிழற் கலை.    வயோதிகத்தை எப்போதும் பிரதிபலிப்பதில்லை நிழல்.     கம்பிகளுக்கு அப்பால் நிஜங்களின் நிழல் தோழர்களின் சித்திரச் சிரிப்பு   நதியோடு உறவாடி

  அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள் ஞானப்பிரகாசம் ஸ்தபதி. சென்னை கவின்கலைக் கல்லூரியில் படித்தவர், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர். . பல முக்கியமான சர்வதேச