மாமாவின் கடைக்கு செல்வது செங்கனுக்கு ரொம்பவே பிடிக்கும். மாமாவின் கடை என்பது ஒரு தேநீர்கடை. அது தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடைக்கு பின்னபுறமே வீடு அல்லது இரண்டையும்

4. கடத்தல் நாடகம் வானம் வெளுத்திருந்தது. சூரியன் கோபம் கொண்டிருந்தான் என்பதை மக்களின் புலம்பல் வெளிபடுத்தியது. தெப்பக்குளம் காமராசர் சிலை அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மக்கள் தங்கள்

முன்னொரு காலத்தில், முயலுக்கு நீண்ட வாலிருந்தது.  ஆனால் பூனைக்கு வால் இல்லை.  முயலின் வாலைப் பார்த்து பூனைக்கு பொறாமையாக இருந்தது.  அதைப் போன்ற வால், தனக்கில்லையே என 

பச்சை கலர் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தது. முதலில் வந்த வெள்ளை நிறம் “தலைவா வணக்கம்” என்று கும்பிடு போட்டது. ம்.ம் அங்கே போய் நில் என்றது பச்சை

      3.தெப்பக்குளம் அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும்  இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம்

பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரமாச்சு. வந்ததும் பசிக்குது என கத்திக்கொண்டே வருவார்கள் என்பதால் சுடச்சுட உப்புமா செய்திருந்தார் அவர்களுடைய அப்பா மாரிமுத்து. “அப்பா.. பசிக்குது"

2.பென்சில் மனிதர்கள்   நட்சத்திரங்கள் பூத்த இரவு வானம்; நிலவு உலவும் பூங்கா வனம். நிலா மேகத்தினுள் முகம் மறைத்து நட்சத்திரங்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. சிறுவர்கள் பூங்காவில் அமர்ந்தபடி

ஓரு தாய் பன்றி தன் குட்டிகளுடன் ஒரு காட்டு ஆற்றின் சேற்றில் ஊறியபடி தீனியை  தின்று கொண்டிருந்தது. அதன் கடைசி குட்டி மிக புத்திசாலி. அது தாய்

கதாபாத்திரங்கள்: கலைச்செல்வி, அவளின் அம்மா, அப்பா இடம் :  கலைச் செல்வியின் வீடு. காட்சி 1   ( கலைச் செல்வி கையிலிருந்த  கேக் பொட்டலத்தை அப்பா முன் நீட்டுகிறாள்) அப்பா : ”எதுக்கு

தாத்தா, வண்டியில் மாடுகளைப் பூட்டினார். பூட்டாங்கயிரை, மாடுகளின் கழுத்தைச் சுற்றி வண்டியுடன் இணைத்தார். தாத்தா, தினமும் ஆனைமலை அடிவாரத்துக்கு மாட்டுவண்டியில் சென்று திரும்புவார். தென்னந்தோப்பில் தேங்காய், மாங்காய், புளி