Friday, Jan 22, 2021
Homeபடைப்புகள்கவிதைகள் (Page 3)

சூரியன் ஒளிரும் திரைகள் வாகன கீதம் நொறுங்கிய வளர் பிறை பத்திரமாயிருக்கிறது மல்லிகைச் சரத்தருகே இருள் தித்திக்கும் மரங்கள் சோம்பல் முறிக்கும் காலை அங்கே ஏனோ பூக்காத மஞ்சள் மலர்கள் இங்கே எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன

நகரம்: சில மாதங்களுக்குப் பின் வீட்டைவிட்டு வர அனுமதிக்கப்படாத எழுபது வயது முதிய பெண்மணி நகரத்தின் மையப்பகுதியில் ஒரு பூங்காவுக்கு வருகிறாள் உடைந்த மரப்பெஞ்சில் அமர்கிறாள் காலை நேரம் சூரியனைத் தின்ன நினைக்கிறாள் அங்கே வசிப்பவர்கள் பூங்காவில் வேக வேகமாக ஆறடி

முஸ்தீபு: நானின் கற்பிதம் உடையும் போது நாமனைவரும் அல்பைகள் ஆகிறோம் அது ஒரு ஆனந்தக் களி நடனம்தான். நான் பேசிக்கொண்டிருக்கிறேன் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் நான் பேசிக் கொண்டிருந்தேன் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் அவன் பேச

முதுமை அடைந்த பிறகே மரணிக்க வேண்டும் என்று என் தாய் சத்தியம் வாங்கியிருந்தாள். எப்போதும் சொல்பேச்சு கேட்காத குழந்தை நான் இதோ முயல்களை வேட்டையாடித் திரிந்த குளிர் நிலத்தில் சுடப்பட்டு கிடக்கிறேன் "காப்பிச் செடிக்கு உரமிட

பாவனை வெறும் விரல்களை வைத்து சிகரெட் குடிப்பது போல பாவனை செய்ய விரல்களும் என் பாவனைக்கு இணங்கி வாய் வரை வந்து போய்க்கொண்டிருந்தது. வாயைக் குவித்தால் தான் சிகரெட் பிடிக்கிறோமென்றே அர்த்தம். உள்ளே

பிரபஞ்சத்தின் கதைகளை சிறிய வெளிச்சத்தில் பின் தொடர்தல் 1. ஞானம் தனது பகுப்பாய்வைத் தொடங்கும் போது இப்பிரபஞ்சம் ஒரு சிறிய புள்ளியைப் போலிருக்கிறது. முடிகின்ற போது நாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் மிகப்பெரியதாக இருக்கிறது. 2. இந்தச் சாலைகள் முடிவற்றவை நாம்

உறங்கும் ஒருவன். அதிகாலை 4:43, எழுப்புகிறது எழு ஒரு சேதி சொல்ல வேண்டுமென்று காதோரம் கிசுகிசுக்கிறது ஆர்வம் மேலிடவில்லை ஒரு வீட்டை திடீரெனக் காணவில்லை பார் என்கிறது அதற்கும் அலட்சியம் தொலைந்த அந்த வீட்டில் தொங்கும்

 நன்றி ஒட்டகத்தின் கால் கொண்டு நடக்கிறேன் என் பாதை எங்கும் மணல் மணலாய் எழுத்துக்கள் எழுத்துக்களைக் கொண்டு இவ்வளவு பெரிய பாலைவனத்தை உருவாக்கிய என் முன்னோர்களுக்கு நன்றி எழுத்தின் மேல் நடக்கும் ஒட்டகமாக என்னைப்

ஞானம் போதும் போதும் இருந்ததென அப்போதுதான் உதிர்ந்தது மரத்திலிருந்து இன்னும் ஒரு நாளோ இரு நாளோ புகாரேதுமின்றி வான் நோக்கிக் கிடக்கிறது வெயிலையும் வாங்கிக்கொண்டு காற்றுக்கு அசையும் அதை அதன் சொற்ப வாழ்வில் என் கரங்களும் ஸ்பரிசிக்கட்டுமேயென எடுத்தேன் எத்தனை

கோடை வெப்பத்தைத் தருகிறது. வெப்பம் காற்றைத் தருகிறது. தென்னைகள், மாமரங்கள் அசைகின்றன. சிறுவர்கள் வந்து சேர்கின்றனர். ஒரு செய்தித்தாளை எடுத்துக்கொண்டார்கள். சச்சதுரமாகக் கத்தரித்தார்கள். ஒரேயொரு தென்னங்குச்சி வைத்தார்கள். குறுக்காக இன்னொரு தென்னங்குச்சி வளைத்துக் கட்டினார்கள். கயிற்றால் சுருக்கு இட்டார்கள். நீண்ட