சாமியப்பன் – காளீஸ்வரன்

கடைசி மிடறு பிராந்தியைக் குடித்துவிட்டு ப்ளாஸ்டிக் டம்ளரைக் கசக்கி வீசினான் இளங்கோ. அலுவலக நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பாருக்கு வெளியே வந்தான். புதிய பிராண்ட் கூடவே பீரும் என்பதால் அளவாகத்தான் குடித்திருந்தான். மிதமான போதை....

அந்தப் பிய்ந்த ரோஜாக்கள்-அசோக்ராஜ்

தலையைச் சுற்றி தரையில் சுமார் அரை அடிக்கு இரத்தம் கசிந்தபடி மல்லாந்து கிடந்த கிழவியை ஊன்றி ஒரு நிமிஷம் பார்த்தேன். கிழவியின் கண்கள் அநியாயத்திற்கு விழித்தன. ஒரு வித மிரட்சி இருந்தது.  காது,...

மான்டிஸ் – வைரவன்.லெ.ரா.

‘இரவு சுவாரஸ்யமானது; இரவு ரகசியமானது; இரவு கொண்டாட்டமானது; இரவு கவலையானது; இரவு மோகனமானது; இரவு சூன்யமானது; இரவு தந்திரமானது; இரவு கொடுமையானது; இரவு உனக்குரியது;’ இருளில், ஓர் மஞ்சள் நிற குண்டு பல்ப் விட்டுவிட்டு எரியும் அடுக்குமாடிக் குடியிருப்பின் குப்பைகள் கொட்டுமிடத்தில் காலியான பியர் பாட்டில்களைப்...

தொட்டால் தொடராது – லதா ரகுநாதன்

அத்தியாயம் 1 ராம் அந்த மூத்திரச் சந்தின் கடைசி கோடிக்குக் கால்களை அகல விரித்து அவசரமாக நடந்து சென்றான். கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை அவ்வப்போது உயர்த்தி பார்த்துக்கொண்டும் நடந்தான். நிமிடங்கள் என்னவோ நிமிடமாகத்தான் நகரப்போகிறது....

கண்காணிப்பு-க.கலாமோகன்

வசந்தியை நான் பல நாள்களாகத் தொழில் இடத்தில் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. விடுமுறையா? நிச்சயமாக இல்லை. அவளது விடுமுறை மாதம் எனக்குத் தெரியும். அந்த மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குள் அவளுக்கு நிறைய நண்பர்களும் நண்பிகளும்...

தாலாட்டு-ஆதவன்

வருடம் தவறாமல் இ‌ந்த திகதியில் மாலையில் நினைவிடத்துக்கு வரும் மற்றவர்களுக்கு அந்த வயதான பெண்மணியை மறந்திருக்க வாய்ப்பில்லை. நினைவேந்தலுக்குக் கூடும் மக்களில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிவார். இது ஜப்பான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின்...

அவக்

காளியாத்தாள் ஒய்யாரமாகச் சப்பரத்தில் அமர்ந்துகொண்டு ஊர்சுற்றி வருவதைத் தூரத்தில் நின்று பார்த்தார் சீனிச்சாமி. ”வாழ்நாள் பூரா உன்னை தோளில தூக்கிச் சுமந்து சுத்துனேன். கடைசியில கைவிட்டுட்டீயே” என விரக்தியாய்த் தனக்குள் சொல்லிக் கொண்டார்....

வழித்துணை

கன்னத்தில் செல்ஃபோனின் ’விர்ர்’ என்ற அதிர்வை உணர்ந்தேன். தூக்கத்தின் அரைமயக்கத்தில் அது கைக்குள் பொத்திப்பிடித்த குருவியின் சிறகதிர்வைப் போல நேராக நெஞ்சில் படபடத்தது, பதறி சற்று கைவிலக்கினால் பறந்துவிடும் என்பது போல. நெடுநேரமோ அல்லது...

சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள்

கதவைத் திறந்த கலாவிடம், ‘வீட்ல யாரும் இல்லைல’ என்றபடி உள்நுழைய முனைந்தவனைத் தடுத்தவள் ‘என்ன வேணும், இப்ப வந்திருக்கீங்க’ என்றாள். ‘பேசணும், போன்ல சொன்னேனே’. ‘இருங்க, கல்பனா வீட்ல இல்லையா’ ‘உள்ள வந்து சொல்றேன், வழி...

கனவில் நனைந்த மலர்

அந்த அப்பார்ட்மெண்ட் எங்கும் பச்சை நிறமொத்ததாய் இருந்தது. முகமற்ற பொம்மைகளின் வரைபடங்கள் பென்சில் ஸ்கெட்சாகவோ வண்ணக்கலவையாகவோ சுவரெங்கும் பரவிக் கிடந்தன. வானமும் கடலும் சேர்ந்தது போன்ற படம் ஜெசிந்தாவை ஈர்த்துக் கொண்டே இருந்தது....