Friday, Mar 5, 2021
Homeமொழிபெயர்ப்புகள்மொழிபெயர்ப்புச் சிறுகதை

அவளுடைய பெயர் பெரோமிஸ்கஸ் லூகபஸ்[1], ஆனால் அவளுக்கு இது தெரியாது. வில்லியம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள சுண்டெலிகள் ஆங்கிலத்தில் பேசி வெகு நாளாகிவிட்டது என நினைக்கிறேன். லத்தீன் மொழியில்

முன்பொரு காலத்தில் பெருங்கடல்கள், ஏராளமான காடுகள், அற்புதமான கண்டங்கள், துருவப் பகுதிகள், ஆதிகாலத்தில் இருந்து பரிணமித்து வானளாவிய கட்டிடங்களும் டிஜிட்டல் புரட்சிகளும் உருவாக்கிய நாகரிகங்கள் இருந்த அவ்வுலகம்

மனிதர்கள் பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புலனாய்வை மேற்கொள்ள, அரிசிபோ தொலைநோக்கு நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கும் அவர்கள், பிரபஞ்சங்களுக்கு இடையே கேட்கும்

வெள்ளை நிற படுக்கை விரிப்பு விரித்திருந்த அந்த கட்டிலில், நாரைகளை விடவும் அதிகமான வெள்ளை முடிகள் கொண்டவள் போலவும், அசிங்கமான ஒரு பளிங்கு மூட்டையைப் போலவும் பாட்டி

மல்லாந்து கிடக்கிறது உடல். குப்புறக் கிடந்த போது இருவராகச் சேர்ந்து திருப்புவது அவர்களுக்கு இயலவில்லை. பெருத்த மனிதன். வேறு இருவருடன் சேர்ந்து கால்களால் உதைத்து மூச்சிரைத்தபடி வயிற்றின் கீழே சிக்கியிருந்த

12615 சென்னை - புதுதில்லி கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் சரியான நேரமான இரவு ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு போபால் சந்திப்பின் மூன்றாம் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது.

பாலகங்காதர திலகன் என்ற பெயர் எனக்குப் பொருத்தமானதல்ல. எனவே, பலமுறை அப்பெயரை மாற்றவேண்டுமென்று  விரும்பியதுண்டு. அப்பா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து விட்டு திரும்பிய வேளையில் பிறந்த

மறுபடியும் அதே சலங்கை ஒலி. யாரோ நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.. உள்ளேயோ வெளியிலோ!? திடுக் என்று எழுந்து உட்கார்ந்த லட்சுமி அங்குமிங்கும் பார்க்கும்போது – அதே அறையில் படுத்திருந்த ரிச்சர்ட் படபடவென்று

தோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு நதி இருந்தது.  தெளிவான நீரோடை அது. நிறைய மீன்களும் அதில் இருந்தன. பலவிதமான நீர்த்தாவரங்களும் அதில் வளர்ந்திருந்தன.

அன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அன்று நான் களைப்பாகக் கூட இல்லை. உண்மையிலேயே நல்ல