மதன் புகைப்படங்கள்

மதன், வேலூர் மாவட்டத்தை சார்ந்த இளைஞர்.  புகைப்படக்கலை மற்றும் இலக்கிய மாணவனான மதன் இயற்கை மற்றும் வனவிலங்குகளை புகைப்படமெடுப்பதன் மூலம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வுவை ஏற்படுத்த இயலும் என நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்.

 

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.