சமகால இளம்படைப்பாளிகளில் ச.துரை மிக முக்கியமான கவிஞர்.  முதல் தொகுப்பிலேய தனது தனித்த அடையாளங்கள் மிகுந்த தொகுப்பாக ”மத்தி ” கவிதைகள் எழுதப்பட்டிருந்தது.  இந்த ஆண்டில் எல்லோரையும்  மிகவும் கவனம் ஈர்த்த தொகுப்பு . ஏற்கனவே இந்த நூலுக்கு இளம் படைப்பாளருக்கான  ”விஷ்ணுபுரம் விருது ” கிடைத்திருக்கிறது. இன்னும் சில காலங்களில் மிகசிறந்த ஆளுமையாக ச.துரை மிளிருவார். தனித்துவமான தொகுதி “மத்தி”

நூல்:  மத்தி  (கவிதைத் தொகுப்பு)

எழுத்தாளர்: ச.துரை
பதிப்பகம்: சால்ட்
விற்பனை உரிமை: தமிழ்வெளி
விலை: ரூ 80
நூலைப் பெற:
தொடர்புக்கு: +91 90940 05600
பகிர்:
முந்தைய பதிவு
அடுத்த பதிவு
No comments

leave a comment