நூலாம்படை

யாரும் கண்டுகொள்ளாத இடத்தில் இருக்கும் நூலாம்படை போல நம் வாழ்வில் நாம் கண்டுகொள்ளாத சின்னச் சின்ன சம்பவங்களை கவிதைகள் மூலம் கண்டறிந்துள்ளார் கவிஞர் விநாயகமூர்த்தி. எளிய தமிழில் யதார்த்தமான வார்த்தைகளுடன் கவிதைகள் நம்மை ஈர்க்கின்றன.


நூல்: நூலாம்படை (கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்: கு.விநாயகமூர்த்தி

வெளியீடு: கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்

விலை: ரூ 150

நூலைப் பெற:  +91 91509 87484 (Whatsapp)

பகிர்:
முந்தைய பதிவு
அடுத்த பதிவு
No comments

leave a comment