Tag: சிறுகதை

என்புதோல் உயிர்

பல்லக்கு மெல்ல நகர்ந்தது. வெளியில் நிலவொளி தவழ்ந்தது. முன்னே ஐந்து பல்லக்கும், பின்னால் ஐந்து பல்லக்கும் வர, நடுவில் புனிதவதியின் பல்லக்கு. உற்ற துணையாக உடன்வரும் உறவினர்கள் உறக்கமின்றிப் பேசிக்கொண்டு வந்தார்கள். சிலர்...

ஏதேன் காட்டின் துர்க்கந்தம்

போதையின் உச்சத்தில் சரிந்து கிடப்பதைப் போன்றதொரு சிலை, அந்த மதுக் கூடத்தின்  வாயிலருகில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தோரணையிலிருக்கும் லயிப்பே கிறங்கடிக்கச் செய்வதாக முன்னரும் சில முறைகள் அவனுக்குத் தோன்றியிருக்கிறது. அப்படி விழுந்து கிடப்பதில்...

நித்தியமானவன்

இரண்டு மாத வாடகை பாக்கி இருந்தது அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொள்ளச் சொல்லி ‘ரூம் நண்பரிடம்’ சொல்லிவிட்டேன்.  புத்தகங்களையும், துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப் பெட்டிகளில் வைத்து கட்டி வைத்துக் கொண்டேன். வெவ்வேறு தருணங்களில்...

மரணம்

அறையின் மூலையில் மரணம் தன் கால்களைப் பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அதன் கைகள் அந்தரத்தில் நீள்வாக்கில் படர்ந்திருந்தன. அது நின்றிருந்த மூலை மற்ற இடங்களை விட இருண்டும் சில்லென்றும் இருந்தது. அவ்வறையின் நடுவேயிருந்த...

பாம்பு  நான்  நரகம்      

பாம்புக்குப் பயந்து நகர வீதிகளில், திரையரங்குகளில், மதுக்கூடங்களில், கைவிடப்பட்ட பூங்காக்களில் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று நாட்களாகத் தூங்காததால் சோர்வு, தூங்க ஏங்கும் நரம்புகளை இயல்பற்று சீண்டி இம்சிக்கிறது.. தூங்க அழைக்கும் இரவின்...

மூட்டைப்பூச்சிகள்

    இன்று இரவுதான் முதன் முதலாக அந்த கட்டிலிலிருந்த மூட்டைப்பூச்சிகள் அவரை கடிக்கத் தொடங்கின. எத்தனை அசதியில் தூங்கினாலும் அவருக்கு முழுமையான தூக்கம் கிடைப்பதில்லை.       இரண்டாம் லயன் பதினெட்டாவது வீடு (எண் கொஞ்சம்...

மாபெரும் நாவல் குறைதீர்ப்பு முகாம்

சன்னமான காற்றில் அலைந்துக்கொண்டிருந்த புளிய மரத்திலிருந்து,  அதன் நிழலில் மரப்பலகையில் ஒட்டியிருந்த மைக்கா பெயர்ந்து விந்தையான நிலப்பரப்பின் வரைபடங்களை உருவாக்கியபடி இருந்த துருவேறிய பழைய இரும்பு மேசையில் கைவைத்தப்படி நின்று சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்த...

பூனைக்குட்டிகளைக் கடத்திச்சென்ற பூதம்

சின்னவள் அவ்வளவாக யாருடனும் பேசமாட்டாள். ஆனால் ஐந்தாவது படிக்கும் அவள், ஆமை, குருவிமூக்கன் மூவரும் ஒரு செட்டு. ஆமை பெயருக்கு ஏத்த மாதிரி படு சோம்பேறி. அவள் இவர்களோடே சுத்திக்கொண்டிருப்பாளே தவிர்த்து விளையாட்டில்...

ஆராயி – சிறுகதை

”இப்படியே இருந்தா இதுக்கு என்னதான் முடிவு? இவ பாட்டுக்கு வந்து பத்து நாளா எதுவும் சொல்ல மாட்டீங்கறா. இவள கூப்பிடவும் மாப்ள வீட்டிலிருந்து யாரும் வரல. என்ன சடவுன்னும் வாயத் தொறந்து சொல்ல மாட்டீங்கறா....

நாபிக் கமலம்

சங்கரபாகம் அவருடைய மகன் வீட்டிற்கு வந்து பதினாறு நாட்கள் ஆயிற்று. கூச்சமில்லாமல் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார். சில சமயம்  மருமகளோடு ஒரு அவசரத்திற்காக ஒன்றாக உட்கார்ந்து மேஜையில் சாப்பிடும் போது இயல்பாக இருக்க முடியவில்லை. தண்ணீரை...