Tag: ஜப்பானிய சிறப்பிதழ்

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்- 2020

ஜப்பானிய இலக்கியம்

ஆங்கில, அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களைப் புதிதாகப் படிக்க விரும்புவோருக்கு வழிகாட்டியாக குறைந்தபட்சம் நூறு புத்தகங்களேனும் உள்ளன. ஆசிய இலக்கியத்திற்கு அந்த ஆடம்பரம் இல்லை. ஜப்பான் இலக்கியம் என்று சொன்னால், முரகாமியையோ இல்லை நோபல்...

என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…

நான் பாதி உறக்கத்திலிருந்தபோது, வெளியில் விளையாடிய மகள் கயானோ, வீட்டிற்குள் வந்தது போல் இருந்தது. குளுமையான தன்னுடைய கன்னத்தை என் கன்னத்துடன் வைத்து அழுத்தி சிறிது நேரத்திற்குப் பிறகு, “ஆகா! அப்பா, எவ்வளவு...

உள்நோக்கிச் செல்லும் குறுகிய பாதை – மட்சுவோ பாஷோ

மட்சுவா பாஷோ (1644-1694) பாஷோவைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. அந்தரங்கமான அளவில், அவருக்கு ஏற்கனவே தமிழ் கவிஞர் என்ற இடம் அளிக்கப்பட்டுவிட்டது. அவரை நகலெடுத்தல், மொழியாக்கம் என நிறைய நடந்துவிட்டன நம் சூழலில்....

மமோதாரோ – பீச்பழச்சிறுவன்

முன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை துவைப்பதற்காக நதிக்கரையோரம் சென்றாள். அப்பொழுது அந்த நதியில் ஒரு பீச் பழத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டாள். தன் கணவரிடம் காண்பிப்பதற்காக அதை வீட்டிற்கு...

மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்

வெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து  அடர்ந்து செழித்து வளைந்து கிடக்கும் காடுகளில் அலைந்து...

மியெகோ கவகமி குறுங்கதைகள்

அன்றைய சொற்கள்  பின்னிரவில் பெல்லா அயர்ச்சியாலும் அன்றைய சொற்களாலும் பந்தாடப்படுகிறாள்.  அர்த்தமற்ற தன்மை, நடிப்பு என ஒவ்வொரு சிறு விடயமும் நினைவு வருகிறது. ஆனால், அவள் வைத்திருந்தவை யாவும் அச்சிறிய விடயங்களே - இப்போது...

ஜப்பானிய மொழியில் திருக்குறளும் ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகளும்..

"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்தக் குறள்” என்றாள் ஓளவைப் பாட்டி. இன்றைக்கு உலகப் பொதுமறை என அறியப்படும் திருக்குறள் சுமார் 41 உலக மொழிகளில் மொழியாக்கம்  செய்யப்பட்டிருக்கிறது.  இரண்டாயிரம் ஆண்டு...