Tag: நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள்

திரைப்படங்கள் குறித்தான கட்டுரைத் தொடர்

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 7

7.கலவியின் செம்பாகம் புலவி.  தம்பதிகளின் உடன்படிக்கை உலகப் போர்களுக்கு இடையே நிகழும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விட சிடுக்குகள் கொண்டவை. ஆண் பெண் இருவரது இடமும் வெவ்வேறு, என்று தொடர்ந்து சமூகத்தின் எடை நசுக்கித் தெரிவித்துக்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 6

6. காலம் எனும் மாயகண்ணாடி நிஜம் என்னும் யதார்த்தத்தின் தளைகளைக் கடந்து போகவேண்டும் என்ற கனவே புனைவைப் பரிசளித்தது. புனைவு என்ற ஒரு வெளி தோன்றியதுமே, அதிலேறி காலத்தில் பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 5

5.தீராத்தழும்புகள். குழந்தைகளைப் பற்றிப் பேசும் திரை இலக்கியம் நுணுக்கமான தளத்தில் நிகழ்பவை. அவை குழந்தைகளுக்கான கேளிக்கையாக மட்டுமே சுருங்கிவிடுமே ஆயின் இலக்கியமாகா. குழந்தைகளின் தடங்களுக்குள் பொருந்தக் கூடிய மானுடனின் மனப்பாதங்கள் உண்டு. அப்பாதத்தைக் கற்பனையில்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -4

4.சலனச் சுவரோவியங்கள் காதல் தான் நடனமாட எடுத்துக் கொள்ளும் கலங்கள் மட்டுமே மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட பாலினம் எதிர் பாலினத்துடன் மட்டுமே ஈர்ப்பு கொண்டாக வேண்டும் என்பதை வழக்கம் போல பெரும்பாலான மதங்கள் கட்டுப்பாடு...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -3

3.திசைகாட்டும் குளம்பொலிகள் மனிதனின் நீண்ட பரிணாம வளர்ச்சிப் பயணத்தில் அவனுடன் மிக நெருக்கமாக ஒட்டிக் கொண்ட விலங்கு - நாய்களுக்கு அடுத்ததாக - புரவிகள் தான். அவன் தன் நாகரீக முன்னெடுப்புகளுக்கு - போர்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -2

2.கொடுமுடியுச்சி. ஆணின் தனிமையும் பெண்ணின் தனிமையும் வெவ்வேறானவை. பெண்ணின் தனிமை உடைமை போல, பொக்கிசம் போல சொந்தம் கொண்டாடப்படுகின்ற, காவலுக்குட்பட்ட தனிமை. ஆனால் ஆணின் தனிமை என்பது நிர்கதி. இன்னும் சொல்லப் போனால் பெண்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -1

இருபத்தோராம் நூற்றாண்டில் வெளிவந்த திரைப்படங்களில் தெரிகின்ற தனித்துவமான அம்சங்களை முன்வைத்து படங்களை அறிமுகம் செய்து பேசும் தொடர். ஒரு குறிப்பிட்ட சாரத்தைப் பேசும் ஒரு அத்தியாயத்தில் ஐந்து படங்கள் அறிமுகம் செய்யப்படும். முதல் ஐந்து...