Tag: Yukio Mishima

தன்வெடிப்பின் நாயகன் : யுகியோ மிஷிமா – கடலின் வனப்பிலிருந்து வீழ்ந்த மனிதன்

கிமிடகே ஹிரோகா எனும் யுகியோ மிஷிமாவிற்கு பல முகங்கள் இருந்தாலும் அவை அனைத்துமே தனது அசலான முகமாக உலகின் பிரதிபலிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களிலும் காண விரும்பிய மரணத்தின் முகத்தை நவம்பர் 25,...

யுகியோ மிஷிமாவின் “தேசப்பற்று” அல்லது மெருகூட்டப்பட்ட எஃகின் இன்சுவை

கலைவாழ்வின் பெருங்கதை வெளிச்சத்தில் கலை துலக்கம் கொள்வதாலும் அதன் முன்நிழலில் தன் வடிவமையப் பெறுவதாலும் நாம் முதலில் பெருங்கதையைப் பேசி அதற்கு விடை கொடுப்போம், நேரே முடிவுக்குச் சென்று அங்கிருந்து துவங்குவோம். நம் கதை...

பற்று

இருபத்தெட்டு ஃபிப்ரவரி, 1936 அன்று (அதாவது, ஃபிப்ரவரி 26 சம்பவத்திலிருந்து மூன்றாவது நாள்), கனோய் போக்குவரத்து படைப்பிரிவின் இராணுவத் தளபதி ஷிஞ்சி தகேயாமா, போராட்டக்காரர்களுடன் ஆரம்பத்திலிருந்தே துணை நின்று வந்த ஏகாதிபத்தியப் படைகளை...

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

எனது எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக, நான் அச்சங்கொண்டிருந்த தினசரி வாழ்க்கை தான் தொடங்குவதற்கான சின்ன சமிக்ஞையையும் வழங்கவில்லை. மாறாக, தேசம் ஏதோவொரு வகைக் குடியுரிமைப் போரில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிந்தது, உண்மையான போரின் போதிருந்ததைக் காட்டிலும்...