இனிமை

அது என்னுடைய குற்றமில்லை. எனவே நீங்கள் என்மேல் பழிபோடமுடியாது. நான் செய்யவில்லை; அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவளை என்னுடைய தொடைகளுக்கு இடையே இருந்து வெளியே இழுத்துப் போட்ட பிறகு ஏதோ தவறு ஏற்பட்டு விட்டது என்று உணர ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகவில்லை. உண்மையிலேயே தவறு தான். அவள் என்னைப் பயமுறுத்தி விட்டாள், அவ்வளவு கறுப்பு. நடுராத்திரிக் கறுப்பு, சூடான் நாட்டுக் கறுப்பு.  எனக்கு ஓரளவு வெளிறிய தோல், அதிகப்படியான மஞ்சள் என்று … Continue reading இனிமை