எமிலிக்காக ஒரு ரோஜா

1 மிஸ் எமிலி க்ரையர்ஸன் இறந்தபோது மொத்த நகரமுமே இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. வீழ்ந்துபோன ஒரு புராதனச் சின்னத்துக்கான மரியாதைமிக்க அன்பின் நிமித்தமாக ஆண்களும்,  எமிலியின் வீடு எப்படி இருக்கிறது என்பதைக் காணும் ஆர்வத்தில் அதிகமும் பெண்களும் அதில் கலந்துகொண்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் தோட்டக்காரரும் சமையல்காரரும் சேர்ந்த ஒரு ஆண் வேலையாளைத் தவிர்த்து யாரும் அவ்வீட்டினுள் சென்று வந்ததில்லை. அது பெரிய,  சதுர வடிவில் அமைந்த, ஆதியில் வெள்ளை நிறத்தில் இருந்த வீடு. கூரையில் உருளை … Continue reading எமிலிக்காக ஒரு ரோஜா