ஒரு தற்கொலைக்கு மிகச் சரியான நாள்

அந்த  ஹோட்டலில் இருந்த 97 நியுயார்க் விளம்பரப் பிரதிநிதிகளும் தொலைதூர அழைப்புகளை முற்றுரிமையாக்கிக் கொண்டிருந்த விதத்தால், அறை 507-ல் இருந்த பெண், பிற்பகல் 2.30 வரை அவளது அழைப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும் அந்த நேரத்தை அவள் பயன்படுத்திக் கொண்டாள். பாக்கெட் அளவு கொண்ட மகளிர் இதழில் “செக்ஸ் என்பது சொர்க்கமா அல்லது நரகமா” என்ற கட்டுரையை அவள் படித்தாள். அவளது சீப்பு மற்றும் நகப்பூச்சுத் தூரிகையைக் கழுவினாள். அவளது வெண் மஞ்சள் நிறம் கொண்ட பாவாடையில் … Continue reading ஒரு தற்கொலைக்கு மிகச் சரியான நாள்