கரிய பூனை

இப்போது நான் சொல்லவிருக்கிற மிகக் கொடூரமான, அதே சமயம் மிக இயல்பான, கதையின்பால் உங்களது நம்பிக்கையைக் கோரவோ எதிர்நோக்கவோ இல்லை. என் சொந்த புலன்களே தான் கண்டவற்றை நம்ப மறுக்கும்போது உங்களிடம் அதனை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகத்தான் இருக்கும்.   என்றாலும், நான் பைத்தியம் இல்லை – நிச்சயமாக நான் இவற்றைக் கனவு காணவும் இல்லை, ஆனால் நாளையே நான் மரணிப்பேன் என்பதால் இன்று என் சுமைகளை இறக்கிவைக்கிறேன். வீட்டில் நடந்த சில சாதாரண நிகழ்வுகளை, அப்படியே சுருக்கமாக, எந்த … Continue reading கரிய பூனை