கொலைகாரர்கள்.

ஹென்றி மதிய உணவகத்தின் கதவைத் திறந்துகொண்டு இரண்டு ஆடவர்கள் உள்ளே வந்தார்கள். உணவு வைக்கின்ற மேடைக்கு அருகில் அமர்ந்தார்கள். “என்ன சாப்பிடுகிறீர்கள்?” அவர்களிடம் ஜார்ஜ் கேட்டார். “தெரியவில்லை,” அவர்களில் ஒருவர் சொன்னார். “அல்! சாப்பிடுவதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்?” “தெரியவில்லை. என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லை,” என்றார் அல். வெளியே இருட்டத் தொடங்கியது. வெளியில் இருந்த சன்னல் வழியாக தெரு விளக்கின் வெளிச்சம் உள்ளே வந்தது. உணவு வைக்கின்ற மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த இருவரும் உணவுப்பட்டியலை வாசித்தார்கள். … Continue reading கொலைகாரர்கள்.