சோப்பியின் தெரிவு

மேடிசன் சதுக்கத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த சோப்பி அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். சருகொன்று அவன் கையில் வந்து விழுந்தது. குளிர்காலம் வந்துகொண்டிருக்கிறது. அதற்கானத் திட்டங்களை அவன் வகுத்தாகவேண்டும் என்பதை அவன் அறிவான். அவன் சங்கடத்தோடு இருக்கையில் நெளிந்துகொண்டிருந்தான். குளிர்காலத்தின் மூன்று மாதங்களையும் உணவும் நல்ல நண்பர்களும் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல கதகதப்பான சிறை அறைக்குள் கழிக்க விரும்பினான். இப்படித்தான் அவன் ஒவ்வொரு குளிர்காலத்தையும் சமாளித்துக் கொண்டிருந்தான். இப்போது இதுதான் நேரம். ஏனெனில் இரவு நேரங்களில் அவன் படுத்துறங்கும் … Continue reading சோப்பியின் தெரிவு