தூதன்

செகாவ், 1897, மார்ச் 22-ம் தேதி மாலை. அவர் மாஸ்கோவில் தன் நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான அலெக்ஸி சுவோரினுடன் இரவு உணவிற்குச் சென்றார். இந்த சுவோரின் ஒரு மிகப்பெரிய செல்வந்தர். சொந்தமாக செய்தித்தாட்களும் பதிப்பகமும் இருந்தன. போரோடினோயுத்தத்தில் ஒரு பிரைவேட்டாக இருந்தவர். செகாவைப் போலவே அவரும் பண்ணை அடிமை ஒருவரின் பேரன். அவர்களுக்கிடையே இருந்த பொதுவான அம்சம், இருவரின் ரத்த நாளங்களிலும் ஓடுகிற குடியானவர்களின் ரத்தம். இதைத் தவிர அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அவர்கள் வெவ்வேறு துருவங்கள். … Continue reading தூதன்