நகுலனின் பலமுகங்கள்

நகுலனை விட அவருடைய ராமசந்திரனும், நவீனனும், சுசிலாவும் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் பேசப்பட்டு விட்டார்கள். சும்மா பம்மாத்து பண்ணுகிறார் என்பதில் இருந்து, உன்மத்த நிலையின் உச்சம் இவர் எழுத்து என்பது வரை இவர் மீது பல விமர்சனங்கள். தமிழிலும், ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.  Virginia Woolf-ன் படைப்புகள் குறித்த ஆய்வு பட்டயத்தைச் சமர்ப்பித்து M.Phil பட்டம் பெற்றவர்.  நகுலனின் எல்லாப் படைப்பு வடிவங்களுமே அகஉலகில் ஆழ்ந்து தத்தளிப்பவை. புறஉலகு … Continue reading நகுலனின் பலமுகங்கள்