நான் ஒரு சிறிய நகரத்தை வாங்கினேன்

என்னவென்றால், டெக்சாஸில் இருக்கும் அந்த சிறிய நகரமான கெல்வெஸ்டனை நான் விலைக்கு வாங்கினேன். அனைவரிடமும், இங்கே ஒரு ராத்திரியில் எதையும் நான் மாற்றப்போவதில்லை, அனைத்தையும் மெதுவாக சாவகாசமாகத்தான் ஆற்றப்போகிறோம் ஆகவே உடனடியாக யாரும் எங்கும் நகரத் தேவையில்லை என்று அறிவித்தேன். அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஐயமும் கொண்டனர். நான் அங்கிருந்து துறைமுகத்தை நோக்கி நடந்தேன். பருத்திக் கிடங்குகள்,  மீன் சந்தை,  அவற்றின் கூடவே உலகம் முழுவதும்  பெட்ரோல் சுதந்திரமாக விரவியதன் காரணமாக உண்டான அனைத்தும் அங்கு நிலைகொண்டிருந்தன. இங்கே … Continue reading நான் ஒரு சிறிய நகரத்தை வாங்கினேன்