நான் மீட்டுத் தருவேன்

நண்பகல் ஒரு நாள் உங்களுக்கென்று ஒரு வீடு இருக்கும் அடுத்த நாளே அது இல்லாமலும் போகலாம், ஆனால் நான் வீடற்றவனாக ஆனதற்கான தனிப்பட்ட காரணங்களை உங்களிடம் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் அது என்னுடைய இரகசியக் கதை, பசி பெருத்த வெள்ளைக்காரர்களிடமிருந்து இரகசியங்களைக் காப்பதற்கு இந்தியர்கள்[1] பெரும்பாடு பட வேண்டியதிருக்கிறது. அமெரிக்கப் பூர்வகுடியான ஸ்போகேன்[2] இனத்தைச் சேர்ந்தவன் நான், உட்பிரிவில் ஸேலீஷ்[3] குழு. வாஷிங்டனில் உள்ள ஸ்போகேன் என்ற இடத்திலிருந்து சுமார் ஐம்பது மைல் விட்டத்திற்குள்தான் என்னுடைய மக்கள் குறைந்தபட்சம் … Continue reading நான் மீட்டுத் தருவேன்