நெமேஷியா

என் பெரியம்மா மகள் நெமேஷியாவுடன் அவரை வயற் பரப்பில் நான் நின்றுக்கொண்டிருக்கும் என்னுடைய புகைப்படம் ஒன்றிருக்கிறது. அதன் பின்னால் என் அம்மாவின் கையால் ‘நெமேஷியா மற்றும் மரியா, தாஹ்ஜிக்யூ, 1929’ என்று பென்சிலில் எழுதி இருக்கும். நெமேஷியாவிற்கு 13; எனக்கு 6. அவள் தன் முழங்கால் வரை வீழும் மரவிழைப் பட்டாடை ஒன்றை உடுத்தியிருக்கிறாள், கண்ணாடி மணிகளும், நிஜப் பட்டில் நெய்த காலுரைகளும், எல்லாம் கலிஃபோர்னியாவில் இருக்கும் அவள் அம்மாவின் பரிசுகள். அவள் ஹெல்மெட்டைப் போல நெருக்கி … Continue reading நெமேஷியா