பழுப்பு நிறப் பெட்டி

அவன் வாழ்ந்த முதல் வீட்டின் இரண்டாவது மாடியில் அந்த மரப்பெட்டி உட்கார்ந்திருந்தது. அது அப்படி ஒன்றும் ஒதுக்குப்புறமான இடமில்லை. தன் வாழ்வில் வேறு எங்கும் வாழப் போவதில்லை என்று அவன் நினைத்திருந்த அந்த வீட்டில் பிரபலமான மகிழ்ச்சியான இடங்களும் உண்டு. வானொலி பாட்டு பாடிக்கொண்டிருக்கும் ,  பெரியவர்களின் பாதங்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இடங்கள். அமானுடமான கெட்ட இடங்களும் உண்டு. உலைக்குப் பின்னாலிருந்த கரிக்கலன் போலவோ அல்லது சிலந்திகளும் பழைய தரைவிரிப்பின் நெடியும் நிறைந்த மேல்மாடிப் பரண் போலவோ. … Continue reading பழுப்பு நிறப் பெட்டி