பிரமாண்ட வானொலிப் பெட்டி

ஒரு கல்லூரியின் பழைய மாணவர்கள் செய்தியறிக்கைளில் வரக்கூடிய சராசரி வருமானமும், முயற்சியும், மரியாதையுமுடையவர்களைப் போன்றவர்கள்தான் ஜிம்மும் ஐரீன் வெஸ்ட்காட்டும். திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழிந்திருந்தன, இரண்டு குழந்தைகளுடன் ‘சுட்டன் ப்ளேஸ்’ அருகில் ஒரு அடுக்கத்தில் 12-ஆவது மாடியில் வசித்து வந்தனர். ஒரு வருடத்தில் சராசரியாக 10.3 முறை திரையரங்கத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. என்றாவது ஒருநாள் வெஸ்ட்செஸ்டெரில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்து வந்தனர். ஐரீன் வெஸ்ட்காட் ஒரு இனிமையான, எளிமையான, பழுப்பு நிற முடியும், எதுவும் எழுதப்படாத … Continue reading பிரமாண்ட வானொலிப் பெட்டி