போர் நடனங்கள்

 1,எனது காஃப்கா மூட்டை முடிச்சுகள் சில ஆண்டுகளுக்கு முன் லாஸ் ஏஞ்செலஸுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பிய போது, எனது பயணப்பொதிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தபோது, அழுக்கான காலுறையைப் போர்த்தியது போல ஒரு கரப்பான்பூச்சி என் துணிப்பெட்டிக்குள் ஒரு மூலையில் இறந்து கிடந்தது. ’கருமம் கண்ட சனியனெல்லாம் என் பையில் பிரவேசிக்கிறது’ என்று நினைத்தேன். தொடர்ந்து வெளியே எடுத்து வைத்த துணிகள், நூல்கள், காலணிகள், கழிவறைப் பொருட்கள் என அனைத்தையும் மறுபடியும் பெட்டியிலேயே எடுத்துப் போட்டு திண்ணைக்குக் … Continue reading போர் நடனங்கள்