மின்னற்பொழுது மாயை

1. வடக்கு அலபாமாவின் ஒரு சிறிய ரயில் பாதைப் பாலத்தின் மேலே நின்றபடி இருபதடிக்குக் கீழே சுழித்தோடிக் கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன். அவனது கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னால் வளைக்கப்பட்டு மணிக்கட்டுகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. அவன் கழுத்திலும் இறுக்கமாகக் கயிறு சுற்றப்பட்டிருந்தது. அந்தக் கயிறு அவன் தலைக்கு உயரே பாலத்தின் மீதிருந்த தடித்த மரக்கட்டைகளில் கட்டப்பட்டு, அதன் மறுமுனை அவன் முழங்கால் அருகே தொங்கிக் கொண்டிருந்தது. தூக்கு தண்டனை பெறுபவனும் அதை நிறைவேற்றுபவர்களும் நிற்க … Continue reading மின்னற்பொழுது மாயை