மென்சாரல் மழை பொழியத் துவங்கும்

வரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக் கிடந்தது. கடிகாரம் தன் ஒலியை மீண்டும் மீண்டும் வெறுமைக்கு அளித்தபடி இருந்தது. ஏழு-ஒன்பது, காலை உணவுக்கான நேரம், ஏழு-ஒன்பது! சமையலறையில், காலை உணவு தயாரிக்கும் அடுப்பு மெல்லியதொரு சத்தத்தைக் கொடுத்தது. அதன் வெதுவெதுப்பான உட்பகுதியிலிருந்து நன்கு முறுகலாக்கப்பட்ட எட்டு ரொட்டித் துண்டுகளும், வெந்த … Continue reading மென்சாரல் மழை பொழியத் துவங்கும்