ரயில் வரும் நேரம்

ரயிலடி நடைமேடையில் எல்லோரும் வரும் வண்டியை எதிர்பார்த்தும், கூர்ந்து கேட்டுக்கொண்டும் இருந்தனர். ரயிலின் ஊதலொலியைக் கேட்டதாக யாரோ சொன்னார்கள். எல்லோரும் கீழ்த்திசை நோக்கி பார்த்துக் கொண்டும் உற்று கேட்டுக் கொண்டுமிருந்தனர். மரங்களடர்ந்த கிழக்கு கணவாயிலிருந்து, ஓடையும் தண்டவாளங்களும் ஒன்றிணைந்து வருவதைப் போல் காட்சியளித்தன. ஐந்து பெண்குழந்தைகளும் 25 பையன்களும் மேஜர் மைல்ஸ் நின்றிருந்த இவர்கள் அனைவரும் கீழ்த்திசை  நோக்கி காத்துக் கிடந்தனர். உண்மையிலேயே ரயில் ஊதலை ஒலித்ததா? “அது ரயிலல்ல!” ஒரு பையனின் குரல் விளக்கியது. “அது … Continue reading ரயில் வரும் நேரம்