ராஜ வீதி

வகைமை: <சிறுகதை> வார்த்தை எண்ணிக்கை: <5089> வாசிக்கும் நேரம்: <25> நிமிடங்கள் 1. அந்த வீதியில் நுழைந்ததுமே ஒரு புராதனத்தை உணர முடிந்தது போல அவனுக்குத் தோன்றியது. அந்த ‘கார்’ அப்போது ‘எல் கெமினோ ரியல்’ சாலையில் போய்க் கொண்டிருந்தது. தங்கும் விடுதியின் முகவரியைத் தேடிக் கொண்டே வேடிக்கை பார்த்தபடி அவன் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். ‘சேன் ஃப்ரேன்சிஸ்கோ’ சர்வதேச விமான நிலையத்தின் வெளி வாயிலில், பத்து நிமிடங்களுக்கு முன் காத்திருந்த போது, அங்கிருந்த அந்த அமெரிக்கக் காவல்துறை … Continue reading ராஜ வீதி