லாப்ஸ்டர் விருந்து

1 கொத்தாக இறந்து கிடந்தன லாப்ஸ்டர்கள். இனி அவற்றால் எந்த ஆபத்தும் நமக்கில்லை. குவியலாகக் கிடந்த அவற்றின்  ஓடுகள் பழுப்பு நிறத்திலில்லை. . சிவப்பாகவும் இல்லை. நீலமாகவும் இல்லை. மாறாக அவை கண்களின் நிறத்தைப் போல இருந்தன. நம் இருவரது கண்களின் நிறம்! அவற்றை அழிப்பதற்காக நாம் அவற்றைத் தின்றோம் .எவ்வித கீறலுமில்லாத அதன் வெற்று ஓடுகளிலிருந்து  எவ்வாறாகவோ ஒரு முணுமுணுப்பு வருகின்றது . பழுதடைந்த  வண்டிச்சக்கரத்தின் ஓட்டை வழியே தப்பித்துச் செல்லும் காற்றைப்போல மென்மையான லாப்ஸ்டர்களிடமிருந்து … Continue reading லாப்ஸ்டர் விருந்து