வாழ்க்கை விதி

முதியவர் காஸ்கூஷ் பேராவலோடு கவனித்தார். அவருடைய பார்வை மங்கிப்போய் பல காலமானாலும், ஒரு சின்ன சத்தமும் வற்றியுலர்ந்த நெற்றிக்குப் பின்னாலிருக்கும், ஆனால் உலக விவகாரங்களைக் கருத்தூன்றிப் பார்ப்பதிலிருந்து விடுபட்டிருக்கும் பிரகாசமான மதிநுட்பத்தை ஊடுருவிச் செல்லும் அளவுக்குச் செவிப்புலன் இன்னமும் துல்லியமாக இருந்தது. ஓ! அது சிட்-கம்-டு-ஹாவின் குரல். நாய்களைக் கீச்சுக்குரலால் அதட்டியும் அடித்தும் வண்டியில் பூட்டிக்கொண்டிருக்கிறாள். சிட்-கம்-டு-ஹா அவரது மகள் வயிற்றுப் பேத்தி. ஆனாலும் ஆதரவற்று, இந்தப் பனியில் தனிமையும் துயருமாய் அமர்ந்திருக்கும் அவரைப் பற்றி நினைக்கும் … Continue reading வாழ்க்கை விதி