விதியை நம்புபவன்

சிற்றூர்களில் ’தொப்புள்’காரன் ஹேய்ம், ’கேக்’ புகழ் யெகெல் , ’வம்பு’க்கார சாரா, ’வாத்து’ப் பையன் கிட்டெல் என்று இவை போலச் சூட்டப்படும் செல்லப்பெயர்கள் நமக்குப் பழக்கமானவை, மிகவும் பரிச்சயமானவை. ஆனால் என் இளம் வயதில் போலந்தில் உள்ள ஒரு சிற்றூருக்கு ஆசிரியராக வந்தபோது ’விதியை நம்பும்’ பெஞ்சமின் என்று ஒரு ஆளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இப்படி ஒரு சின்ன ஊரில் போய் ’விதியை நம்புபவன்’ என்ற சொல்லை எப்படி இவர்கள் … Continue reading விதியை நம்புபவன்