வினோதக் கனவு

பல அழகான பொருட்கள் வைக்கப்பட்ட நீளமான மேஜை ஒன்றருகே நான் அமர்ந்திருந்தேன்.  அழகான வேலைப்பாடு செய்யப்பட்ட கைப்பிடியுடன் கூடிய தண்ணீர் ஜாடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அது வெள்ளியில் செய்யப்பட்டது போலக் காட்சியளித்தது. கரண்டிகளும் முட்கரண்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆப்பிள்களும்,  வட்டவடிவ பசியூக்கி தின்பண்ட உருண்டைகளும்,  சமைக்கப்பட்ட வாத்தும் கூட மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்தன. மேஜையின் அடிப்பாகமே  தெரியாத அளவுக்கு, அதன் மீது பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. உணவுப் பண்டங்களையும் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களையும் கூட அவை … Continue reading வினோதக் கனவு