விழிப்பு

“துறைமுகத்தில் இறங்கி நிலத்தில் அடியெடுத்துவைத்த ஒடீசியஸ், மரங்களடர்ந்த பகுதியை நோக்கிச் செல்லும் கரடுமுரடான பாதையின் வழியே ஏதேனே கூறியிருந்த மலையின் உச்சியை நோக்கி நடந்தான்…” கொஞ்ச நேரம் படித்தான் ரிச்சர்ட். இருப்புக்கொள்ளவில்லை என்றாலும் தன்னிடம் உண்மையாக இருந்த பன்றி மேய்ப்பவனின் வீட்டுக்கு ஒடீசியஸ் மேற்கொண்ட பயணத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்திக்கொள்ள முனைந்தான். பன்றி மேய்ப்பவன் – என்ன ஒரு சொல்லாடல், என்ன ஒரு வாழ்க்கைமுறை! கூடவே அவனுக்கு ஒடீசியஸை அடையாளம் தெரியவில்லை என்பது வேறு. இந்தப் பழைய புத்தகங்களில் … Continue reading விழிப்பு