கிம் ஸ்டான்லி ராபின்சன்: “எதிர்காலத்துக்கான அமைச்சகம்”

ஆமி பிராடியின் “எரியும் உலகங்கள்” யேல் காலநிலை இணைப்புகளுடன் (Yale Climate Connections) இணைந்து எழுதப்பட்ட மாதாந்திர கட்டுரை. இது  காலநிலை மாற்றத்தின் சிக்கல்களை சமகால இலக்கியம் எவ்வாறு வினாவுகிறது என்பதை ஆராய அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கர் பத்திரிகையின் நிகழ்கால எழுத்தாளர்களில், மிகப்பெரும் அரசியல் நாவலாசிரியர் “கிம் ஸ்டான்லி ராபின்சன்”. அவர் தனது அறிவியல் புனைவுகளில்  சமகால அரசியல், சமூகவியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அக்கறையுடன் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து  எழுதி வருகிறார். தனது எழுத்துக்காக சிரத்தையெடுத்து ஆராய்ச்சி … Continue reading கிம் ஸ்டான்லி ராபின்சன்: “எதிர்காலத்துக்கான அமைச்சகம்”