Saturday, Jul 24, 2021
Home2020December

நம் காலத்தின் அதிதீவிரப் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினையின் விளைவுகள் உலகின் பல பகுதிகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட நிகழ்வுகள் இந்தியாவிலும், தமிழகத்திலும்கூட