அமானுஷ்ய வீடு-வெர்ஜுனியா வூல்ஃப்,தமிழாக்கம்-கயல்

எப்போது விழிப்புத் தட்டினாலும் சரி,  ஏதோவொரு கதவு இடம்பெயரும் ஓசை கேட்டது. கைகோர்த்துக் கொண்டு, ஒவ்வொரு அறையாகச் சென்று சில அறைகளை மேல்நோக்கி உயர்த்தியும், மற்றவற்றைத்  திறந்தும், தாம் ஆவி உருவில் உள்ள தம்பதியர் என்பதை அவை உறுதிசெய்தன.  அவள் “இதை விட்டுவிட்டோமே” என்றாள். அவன், “அட! இதையும்தான்” என்றான். அவள், “அது மாடியில் இருக்கிறது” என்று முணுமுணுத்தாள்.  அவன், “அத்துடன் தோட்டத்திலும்” என்றான் கிசுகிசுப்பாக. பிறகு, “சத்தம்போடக் கூடாது. இல்லையென்றால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்” என்றார்கள்.  ஆனால் … Continue reading அமானுஷ்ய வீடு-வெர்ஜுனியா வூல்ஃப்,தமிழாக்கம்-கயல்