கிறிஸ்துமஸ் சமயத்தில்…

1 பேனாவை மைக்கூட்டுக்குள் நனைத்துக் கொண்டே, ’’என்ன எழுதணும்?’, என்று கேட்டான் யெகர். வஸிலிஸா தன் மகளை நேரில் பார்த்து நான்கு வருடங்களாகி இருந்தன. திருமணம் முடிந்து பீட்டர்ஸ்பர்க் சென்று விட்ட அவளது பெண் யெஃபிமியா முதலில் இரண்டு கடிதங்கள் எழுதினாள். அதன் பிறகு ஏனோ அவர்களது வாழ்க்கையிலிருந்தே அவள் காணாமல் போய்விட்டது போலிருந்தது. அவளைப் பார்க்கவும் முடியவில்லை, அவளிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை. அவள் உயிரோடு இருப்பதற்கான எந்த வகை அறிகுறியும் இல்லை. காலை நேரங்களில் … Continue reading கிறிஸ்துமஸ் சமயத்தில்…