கதைகள்

சிறார் இலக்கியச் சிறுகதைகள்

துப்பறியும் பென்சில் – 8

துரத்தல்  “டேய், ராமு! பெட்டி கவனம்.”  என்று கூறிய சுந்தராஜன், தன் பைக்கை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து இடது புறமாகத் திரும்பி வேகமாக வண்டியை ஓட்டினார்.“சரிங்க, முதலாளி! நீங்க சீக்கிரம் வண்டியை...

உயிர் காப்பான் தோழன்

ஒரு காட்டில் ஒரு சிங்கக்குட்டி இருந்தது.  அதன் பெயர் அரிமா. காட்டில் உள்ள மற்ற விலங்குக் குட்டிகளுடன், சேர்ந்து விளையாட, அதற்கு மிகவும் ஆசை.ஒரு நாள்  “என்னோட விளையாட வர்றியா?”என்று, மான்குட்டியிடம்,  அரிமா  ஆசையாகக்...

துப்பறியும் பென்சில் – 6

6.விடியல்    விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன.ஒளி வெள்ளை நிற...

சின்னா லட்டுத் திண்ண ஆசையா?

வீராவனம் சற்றே வித்யாசமான வனம். மற்ற வனத்தில் இருந்து வேறுபட்டது. அந்த மிகப் பெரிய வனத்தில்  ஒவ்வொரு விலங்கினத்திற்கும்  ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும்.  அந்தந்தப் பகுதியில் வாழும் விலங்குகள் அவர்களுக்குரிய ராஜாவை தேர்ந்தெடுத்துக்...

ஒளி மாற்றம்

பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரமாச்சு. வந்ததும் பசிக்குது என கத்திக்கொண்டே வருவார்கள் என்பதால் சுடச்சுட உப்புமா செய்திருந்தார் அவர்களுடைய அப்பா மாரிமுத்து. “அப்பா.. பசிக்குது" என பெரியவன் நரன்  உள்ளே...

நத்தை சேகரிப்பு

“நத்தைகள் சேகரித்தால் என்ன?” ஸ்டானுக்குதான் இந்த அற்புதமான யோசனை உதித்தது. ஐந்து குழந்தைகள் உள்ள அந்த வீட்டில் சேகரிப்புப் பழக்கம் ஒன்றும் புதிதில்லை. பிரவுன் தம்பதியைப் பார்க்க விருந்தினர் யாராவது அவர்களுடைய வீட்டுக்குப் போனால், நாற்காலியில்...

துப்பறியும் பென்சில் -3

    3.தெப்பக்குளம் அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும்  இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம் வெள்ளிக்கிழமை என்றால்  கூட்டம் அதிகமாக...

அரசுப் பள்ளி மாணவர்களின்  கதைகள்:

யானையும் வேட்டைக்காரனும்பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு)காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை  ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான்.  அதற்காக ஒரு பெரிய குழியைத்...

கபியா-ஹிமோ

 ஒருநாள் மூங்கில் வெட்டும் முதியவர் ஒருவர், மர்மமாக ஒளிரும் மூங்கில் தண்டு ஒன்றைப் பார்த்தார். அந்த தண்டை வெட்டும்பொழுது, அதில் ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். அவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை...

பூமிக்கு டூர் போகலாம்.

"அன்பு மாணவ மாணவியர்களே.! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா கூட்டிட்டு போறாங்க.அதற்கான விவரம் வந்திருக்கு எல்லாரும் நோட்டீஸ் போர்டுல போய் பாருங்க அப்படின்னு" மைக்ல பள்ளி தலைமையாசிரியர் அறிவிச்சாங்க.வகுப்பறையிலிருந்து வேகமா ஓடி...