Saturday, September 12, 2026

தவிப்பு

“உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றது, நான் எழுதி முடிக்காத குறுங்கதை. “சரி சொல்!”, என்றேன். "நீ என்னை எழுதத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் முடிக்கவில்லை. எப்பொழுது  முடிப்பதாக உத்தேசம்?" என்று கேட்டது. “நானும்...

குறுங்கதைகள்-அரிசங்கர்

சொல் கொன்றது சனி, ஞாயிறு அம்மாவுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை விடியவே வந்து தனது ஆயாவின் வீட்டுக் கதவைத் தட்டினான் துரை. வழக்கமாக விடிவதற்கு முன்பாக எழுந்துவிடும் ஆயாவுக்கு இன்று என்ன கேடு என்று சலித்துக்கொண்டே...

தடம்

விட்டுச்சென்ற  வேதனை  மட்டுமே  அவள் மனதில்  நிற்கிறது. கொட்டித்தந்த  சந்தோஷம்  விலகிப்போய்விட்டது. கண்ணைக்  கூசிய  வெளிச்சத்தில்  வாழ்ந்துவிட்டு  இப்போது  பொட்டு  வெளிச்சத்திற்கும் அவள் துழாவும்படியாகிவிட்டது. ‘ இதுதான்  வாழ்க்கையா.....வெறுமையோடிய  ஆளோடியில்  ஒற்றை  அணிலாய்  வாழ  பழகிக்கொள்ள ...

எப்போதும் சிரித்துக்கொண்டேயிருந்த பெண்

ஒரு பெண் அவளுடைய பிறப்பில் ஏதோ கோளாறு என்று ஊரார் நினைக்கும்படி எதைப் பார்த்தலும் சிரித்துக்கொண்டேயிருந்தாள். யாரைப் பார்த்தாலும், எதைப் பேசினாலும் (பேசாமல் சும்மா எதிரில் நின்றுகொண்டிருந்தாலும்), எந்தச் செய்தியைக் கேட்டாலும் சிரித்துக்கொண்டிருந்தாள்....

மஜ்னூன்

மஜ்னூன் இறந்து சொர்க்கத்தை வந்தடைந்தான். மேலோகத்திற்கு வந்தும் துயரிலேயே இருந்தான். கண்ணெதிரில் நின்று கொண்டிருந்த கடவுளைக் கூட அவன் சட்டை செய்யவில்லை. அவரும் எதோ குற்ற உணர்வில் அவன் முகத்தை பார்த்துப் பேசத்...

செத்துப்போனவர்

தூங்குகிற மனிதனை ஐஸ் பெட்டிக்குள் ஏன் வைத்தார்கள் என்று பார்க்கிறவர்கள் பதறுகிற அளவுக்கு , எண்ணெய் தேய்த்துக் குளித்த அசதியில் அசந்து தூங்குவது போல் இருந்தார் அவர். ஒரே ஒரு வித்தியாசம்தான். தூங்கும்போது அவர்...

கடல் மனிதன் -கை.அறிவழகன்

மழைக் காலத்தின் விடுமுறை நாட்களில் சிமெண்ட் பூசப்பட்ட சொரசொரப்பான அந்தக் கற்களில் கால்களை உரசியபடி தேங்கிக்  கிடக்கும் தண்ணீரில் கால் நனையாமல் நடக்க முயற்சி செய்வது அலாதியானது, புனல் வடிவக் காகிதப் பொட்டலத்துக்குள்...

கத்துங் குயிலோசை

அந்தக் குயிலின் குரல்வளையைத் தன் கைகளால் நெறிப்பதைப் போலத் தனக்கு வந்த அந்தக் கனவின் பயங்கரம் தாளாது அவன் விழித்துக் கொண்டபோது நள்ளிரவு மணி இரண்டு. அவன் வீட்டுப் பின்புறத் தோட்டத்திலிருந்த மாமரத்திலிருந்து...

நாற்றம்

“ஐ டிட் இட் மேன்... ஐ டிட் இட்” என்று கைபேசியில் ஜனனி அலறினாள். அவள் முகம் நூறுபேரை ஒருவனாக அடித்து வீழ்த்திய கதாநாயகனின் முகம் போன்றிருந்தது. சன்னதம் வந்து ஆடி அருள் வாக்கும்...

முதியவளின் நிர்வாணம்

வயது முதிர்ந்த பழுப்புநிறப் பறவையொன்று தன் நீண்ட சிறகைத் தரையில் தளர்த்தி  ஓய்வெடுப்பதைப் போலச் சுருக்கம் நிறைந்த கைகளைத் தனது இருபக்கமும் இருத்தி அமர்ந்திருந்தாள் அவள். ஆடைகளற்றிருந்த அவளது உடலின் நிர்வாணத்தை, அவள்...