முத்தத்துக்கு..

வலது பக்கம் மேல் உதட்டு ஓரத்தில் மறைந்திருந்த மீசையின் வெள்ளை முடியை நறுக்கினேன். வெள்ளையான பிறகு முடிகளுக்கு இத்தனை மினுமினுப்பு எங்கிருந்து வருகிறதோ.. உள்ளங்கையில் வைத்துப் பார்த்து.. ’ப்பூ..’ என ஊதி விட்டேன்....

சம்ஸ்காரம்

வராகமங்கலம் என்ற ஊர் இன்று இல்லை. முண்டையான கூரையற்ற வீடுகளும், இடுப்பளவு வளர்ந்த நாணல் புதரும் மட்டுமே ஊர் என்ற ஒன்று அங்கே நின்றதற்கான சான்றாக இன்று எஞ்சியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க...

பாவ மன்னிப்பு

புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒரு சிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக்...

டெனிஸ்

சின்ட் மார்ட்டின் தீவிற்கு நான் வந்து இரண்டு வருடங்கள் இருக்கும். என்னுடைய ஃபிரெஞ்ச் உச்சரிப்பை ஓரக்கண்ணால் பார்த்து டெனிஸ் சிரிப்பதும், நான் அவள் தலையில் தட்டி முறைத்துச் செல்வதும், அவளது ஆங்கில உச்சரிப்பைக்...

சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள்

கதவைத் திறந்த கலாவிடம், ‘வீட்ல யாரும் இல்லைல’ என்றபடி உள்நுழைய முனைந்தவனைத் தடுத்தவள் ‘என்ன வேணும், இப்ப வந்திருக்கீங்க’ என்றாள். ‘பேசணும், போன்ல சொன்னேனே’. ‘இருங்க, கல்பனா வீட்ல இல்லையா’ ‘உள்ள வந்து சொல்றேன், வழி...

அஸ்தினாபுரத்து தடுக்கை -அண்டனூர் சுரா

துச்சலை இப்படித்தான். அவள் கேள்வி கேட்பதற்கென்றே பிறந்தவள். அவளுக்கு வந்திருந்த அதே சந்தேகக் கேள்விதான், அன்றைக்குப் பீமனுக்கும் வந்திருந்தது. சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் ஒத்த காந்தத் துருவங்களாக ஒருவரையொருவர் விலக்கி நின்றாலும்,...

கரும்பூனையும் வெறிநாய்களும்

மார்கழியின் நடுவே, ஒரு நள்ளிரவில், நிலவு கரைந்து பூமியெங்கும் பனியாய் படர்ந்துக்கொண்டிருந்தது. எங்கும் எதிலும் இருட்டு, கருமை. பூச்சிகளின் ரீங்காரம், தவளைகளின் காமஒலி, அருகில் இருக்கும் குளத்தின் மறுகாலில் வழியும் தண்ணீரின் சத்தம்,...

சிபுயா கிராஸிங்க்

1 அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்த காட்சி விரிந்தது. அகலமான சிபுயா கிராஸிங்.  சிபுயா ரயில் நிலையத்தை விட்டு, வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக...

கதக்

போதும். இன்று நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். சரியாகத்தான் இருக்கும். என் அறைத் தோழன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான். என் இரகசியப் பெட்டியைத் திறக்க மூன்று பூச்சியங்களை அழுத்தினால் போதும். அது இனிமேல்...

வாழ்வெனும்  பெருந்துயர்

அவளின்  அவிழ்ந்து  கிடந்த  கூந்தல்  இருளின்  கருமையைப்  பூசிக்  கொண்டிருந்தது. அது  இடைக்குக்  கீழாகத் தாழ்ந்து  தரையில் பரவியிருந்தது. மலையிலிருந்து  வழியும்  அருவியெனத் தலையிலிருந்து  நீண்டு  தொங்கிய  கூந்தலை  அள்ளி  முடியத்  திராணியின்றி...