அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ்

அவனைப் பார்க்கச் செல்கிறேன்

“என்ன ஆச்சு?” அவள் கேட்டாள். “எனக்குத் தெரியலை,” சிரிக்க முயன்றபடி சொன்னான். “நான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.” “நீங்கள் உங்கள் வேலையில் மிகக் கடினமாக உழைக்கிறீங்க” என்று சொன்னாள். “நான் உங்ககிட்ட பலமுறை...

கொலைகாரர்கள்.

ஹென்றி மதிய உணவகத்தின் கதவைத் திறந்துகொண்டு இரண்டு ஆடவர்கள் உள்ளே வந்தார்கள். உணவு வைக்கின்ற மேடைக்கு அருகில் அமர்ந்தார்கள். “என்ன சாப்பிடுகிறீர்கள்?” அவர்களிடம் ஜார்ஜ் கேட்டார். “தெரியவில்லை,” அவர்களில் ஒருவர் சொன்னார். “அல்! சாப்பிடுவதற்கு உங்களுக்கு...

மஞ்சள் சுவர்த்தாள்

என்னையும் ஜானையும் போன்ற மிகச்சாதாரணர்களுக்கு இப்படியொரு மாளிகையே வீடாக அமைவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். பரம்பரை பரம்பரையாக வருமே, அப்படியொரு பெரிய இராஜமாளிகை. ஆவிகள் உலாவும் பேய் பங்களா போல் இருக்கிறதென்று...

WILD GREEN

"The sales and technical team which trains our clients in product usage of the products and our biggest client 'Be way hospitality' at quanty,...

“பத்து அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்”

அமெரிக்க இலக்கியத்தைப் பற்றிப் பேசுமுன், Beecher சகோதரிகள் (பெண்கல்வி, அடிமை ஒழிப்பு குறித்து போராடியவர்கள்) Margaret Fuller (அமெரிக்காவின் முதல் பெண் போர்க்கள நிருபர்) Elizabeth Cady Standon (எழுத்தாளர், முதல் பெண்கள்...

நானொரு அமெச்சூர் திரைப்பட இயக்குநர் – ஜிம் ஜார்முர்ஷ் நேர்காணல்!

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கிவரும் அமெரிக்க இயக்குநரான ஜிம் ஜார்முர்ஷ் வெகுஜனப் பார்வை அனுபவத்தைக் கட்டமைக்கும் கமர்ஷியல் படங்களுக்கும் கலை திரைப்படங்களும் இடையில் மெல்லியதொரு இணைப்பை உருவாக்கக்கூடியவராக இருக்கிறார். Dead Man, Night...

வென் தீவில்..

“எலனர், இதைக் கவனி! ‘கதிரவன் அஸ்தமித்துவிட்ட அந்த மாலையில் வழக்கம்போல நான் வானத்து நட்சத்திரங்களைக் கவனித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு புதிய நட்சத்திரம், மற்ற எல்லா நட்சத்திரங்களையும் விட பிரகாசமாக என்...

கணவனுக்கான தையல்

(இந்தக் கதையை நீங்கள் சத்தம் போட்டுப் படிக்கிறீர்கள் என்றால் கீழே குறிப்பிட்ட தொனியில் கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு உங்கள் குரலில் மாற்றங்கள் செய்து படியுங்கள். குழந்தையாக நான் : கீச்சென்ற ,எளிதில் மறக்கக்கூடிய வகையில்...

காதலில் விழுவது.

  நியூயார்க் நவம்பர் 10,1958 அன்புள்ள தோம்: உன் கடிதம் இன்று எங்கள் கைவசம் கிடைத்தது. நான் என் பார்வையிலிருந்து பதிலளிக்கிறேன் நிச்சயம் எலைன் அவள் பார்வையிலிருந்து எழுதுவாள். முதலில் நீ காதலிக்கிறாய் என்றால் அது நல்ல விஷயம். அது...

மின்னற்பொழுது மாயை

1. வடக்கு அலபாமாவின் ஒரு சிறிய ரயில் பாதைப் பாலத்தின் மேலே நின்றபடி இருபதடிக்குக் கீழே சுழித்தோடிக் கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன். அவனது கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னால் வளைக்கப்பட்டு மணிக்கட்டுகள்...