பழுப்பு நிறப் பெட்டி
அவன் வாழ்ந்த முதல் வீட்டின் இரண்டாவது மாடியில் அந்த மரப்பெட்டி உட்கார்ந்திருந்தது. அது அப்படி ஒன்றும் ஒதுக்குப்புறமான இடமில்லை. தன் வாழ்வில் வேறு எங்கும் வாழப் போவதில்லை என்று அவன் நினைத்திருந்த அந்த...
லிடியா டேவிஸ் குறுங்கதைகள்
ஜேனும் கைத்தடியும்
அம்மாவினால் அவருடைய கைத்தடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரிடம் கைத்தடி ஒன்று இருந்தது, ஆனால் அவருடைய விசேஷமான கைத்தடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய அந்த விசேஷமான கைத்தடியின் கைப்பிடியில் நாய் தலை இருந்தது....
எலிஸபெத் பிஷப் கவிதைகள்.
காத்திருப்பு அறையில்மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில்,பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன்நானும் சென்றிருந்தேன்.அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரைகாத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன்.அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டிவிட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே நிரம்பியிருந்தனர்,கணுக்கால் வரை உயர்ந்த காலணிகளும்...
லாப்ஸ்டர் விருந்து
1
கொத்தாக இறந்து கிடந்தன லாப்ஸ்டர்கள். இனி அவற்றால் எந்த ஆபத்தும் நமக்கில்லை. குவியலாகக் கிடந்த அவற்றின் ஓடுகள் பழுப்பு நிறத்திலில்லை. . சிவப்பாகவும் இல்லை. நீலமாகவும் இல்லை. மாறாக அவை கண்களின் நிறத்தைப்...
காதலில் விழுவது.
நியூயார்க்
நவம்பர் 10,1958அன்புள்ள தோம்:உன் கடிதம் இன்று எங்கள் கைவசம் கிடைத்தது. நான் என் பார்வையிலிருந்து பதிலளிக்கிறேன் நிச்சயம் எலைன் அவள் பார்வையிலிருந்து எழுதுவாள்.முதலில் நீ காதலிக்கிறாய் என்றால் அது நல்ல விஷயம். அது...
போர் நடனங்கள்
1,எனது காஃப்கா மூட்டை முடிச்சுகள்
சில ஆண்டுகளுக்கு முன் லாஸ் ஏஞ்செலஸுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பிய போது, எனது பயணப்பொதிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தபோது, அழுக்கான காலுறையைப் போர்த்தியது போல ஒரு கரப்பான்பூச்சி...
எமிலிக்காக ஒரு ரோஜா
1
மிஸ் எமிலி க்ரையர்ஸன் இறந்தபோது மொத்த நகரமுமே இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. வீழ்ந்துபோன ஒரு புராதனச் சின்னத்துக்கான மரியாதைமிக்க அன்பின் நிமித்தமாக ஆண்களும், எமிலியின் வீடு எப்படி இருக்கிறது என்பதைக் காணும் ஆர்வத்தில்...
லூயிஸ் க்ளக் கவிதைகள்
1,ஏதுமின்மையின் தனிமைஇருள் நிறைந்திருக்கிறதுமழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லைஇங்கு ஒரே மழை சத்தம்அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறதுமழையோடு குளிரும் சேர்ந்துவிட்டதுஇவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லைகாற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறதுஎல்லா காலையிலும் அதுகோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்ததுபிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டதுஆனால்...
உயரப் பறக்கும் கழுகு
உலகின் மூலை முடுக்குகளில் இருப்பவர்களுக்குக் கூட அமெரிக்க வாழ்வியலும் ஒன்றிரண்டு தனித்துவமான அமெரிக்க சொற்பிரயோகங்களும் தெரிந்திருக்கும். ஹாலிவுட்டின் வீச்சு அப்படிப்பட்டது. ஆனால் அதோடு ஒப்பிடும்போது அமெரிக்க சூழலியல் கூறுகள் பலவும் நமக்குப் பரிச்சயமில்லாதவை....
தூதன்
செகாவ், 1897, மார்ச் 22-ம் தேதி மாலை. அவர் மாஸ்கோவில் தன் நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான அலெக்ஸி சுவோரினுடன் இரவு உணவிற்குச் சென்றார். இந்த சுவோரின் ஒரு மிகப்பெரிய செல்வந்தர். சொந்தமாக செய்தித்தாட்களும் பதிப்பகமும்...















