மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

‘பாராசைட்’ திரைப்படத்தில் காலநிலை மாற்றம்

போங் ஜூன்-ஹோவின் முக்கியமான புதிய திரைப்படமான பாராசைட் (Parasite), வர்க்கப் பாகுபாடு பற்றிய அதன் சித்தரிப்பு மற்றும் வெளிவந்த காலக்கட்டம் காரணமாக பெரும் விமர்சனக் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்தக் காலக்கட்டத்திற்கான படம்,...

பூமிக்கான போராட்டம்: காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் 15 பெண்களைச் சந்தியுங்கள்!

மூழ்கும் தீவுகள் முதல் வறட்சி மிகுந்த புல்தரைகள் வரை, புவி வெப்பமாதலின் நெருக்கடிக்களை பெண்களே முதன்மையாக எதிர்கொள்கிறார்கள்; இதற்கு முக்கியக் காரணம் பாலின சமத்துவமின்மை. உலகின் பல பகுதிகளிலும் குடும்பத்தையும், சமுதாயத்தையும் பராமரிக்கும்...

அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா – நோபல் உரை

“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில். இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடயதண்ணென்ற பனி” “எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றதுமேகங்களிலிருந்துகாற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது” முதலாவது கவிதை குரு டோஜனுடையது (1200-1253), “உள்ளார்ந்த ஆன்மா” என்னும்...

தஸ்தயேவ்ஸ்கியின் இறுதி நிமிடங்கள் -ஐமி தஸ்தயேவ்ஸ்கி

ஜனவரி இறுதியில் வேரா அத்தையும் அலெக்ஸாண்ட்ரியா அத்தையும் வீட்டிற்கு வந்தார்கள். வேரா அத்தை வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. அத்தை வீட்டுக்குத் தான் சென்றுவந்த ஏராளமான சந்தர்ப்பங்களும், தன் மனைவி...

கலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு

 சமூகத்தின் அரசியலில் படைப்பார்வத்தின் பங்கினைக் கலைஞர்கள் சந்தேகிக்கக்கூடாது-ஆல்பெர் காம்யு (Albert Camus)கீழைதேசத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம்  அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து அவருக்கு விலக்களிக்குமாறு மன்றாடுவதை...

இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் காலநிலை மாற்றம்

இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகளின் இயக்கமானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஒரு புயல் போல புரட்டிப் போட்டிருக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து வந்த நூறாயிரக்கணக்கானோர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக புது தில்லியை முற்றுகையிட்டிருக்கிறார்கள். போராட்டக்காரர்களும்...

க்ரிட்டோ (அல்லது, நன்னடத்தைப் பற்றி) ப்ளேடோ

சாக்ரடீஸ்: என்ன க்ரிட்டோ இவ்வளவு சீக்கிரம் வந்துள்ளீர்? இது அதிகாலை இல்லையா?க்ரிட்டோ : ஆமாம், சாக்ரடீஸ்.சாக்ரடீஸ்: மணி என்ன இருக்கும்?க்ரிட்டோ: இது விடியற்காலை. சாக்ரடீஸ்: காவல்காரர் நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களை உள்ளே அனுமதித்தது...

இன்றைக்கும் காந்தியடிகள் பொருத்தமாக இருப்பதற்கானப் பத்து காரணங்கள் ...

(மகாத்மாவின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு சில சிந்தனைகள்)அடுத்த வாரம், மகாத்மா காந்தியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை அனுசரிப்போம். அவர் உயிர்நீத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் காந்தியார்...

நவீன உரைநடைக்கான கெருவாக்கின் கருத்தும் கலைநுணுக்கத் திறமும்- ஆலன் கின்ஸ்பர்க்.

ஜாக் கெருவாக் (Jack Kerouac) தன்னுடைய படைப்பாற்றலுக்குப் பயன்படுத்திய எழுதும் முறை மற்றும் முப்பது சூத்திரங்களைப் பற்றி முன்பு கூறியதை நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். திரைப்பட நடிகர் டான் ஆலனுக்காக (Don Allen)...

பற்றி எரியும் கேள்வி: காலநிலை மாற்றத்தின் இலக்கியம் எங்கே?

காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தற்போது மொழியிலும், அதிகரிக்கும் வெப்பத்திலிருந்தும் உணரமுடிகிறது. கனடாவின் வடக்கு ஆர்க்டிக்கில் அமைந்துள்ள பாங்க்ஸ் தீவில் சுற்றுச்சூழல் மாற்றங்கள் வெகு வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; தங்களைச் சுற்றிக் காண்பவற்றை விவரிக்க...