மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

வினோதக் கனவு

பல அழகான பொருட்கள் வைக்கப்பட்ட நீளமான மேஜை ஒன்றருகே நான் அமர்ந்திருந்தேன்.  அழகான வேலைப்பாடு செய்யப்பட்ட கைப்பிடியுடன் கூடிய தண்ணீர் ஜாடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அது வெள்ளியில் செய்யப்பட்டது போலக் காட்சியளித்தது....

சரளைப் படுகை

அப்போது நாங்கள் சரளைப் படுகையின்  பள்ளத்திற்கு அருகே வசித்து வந்தோம். அது பூதாகரமான இயந்திரங்களால் துளையிடப்பட்ட அகன்ற பள்ளம் இல்லை. மிகச் சிறியது. பல ஆண்டுகளுக்கு முன்பு  ஏதேனும் விவசாயி அதனால் கொஞ்சம்...

பெருசும் பொடுசும்

  யூத மொழியில் மூலம் : ஐசக் பாஸாவிஸ் சிங்கர். ஆங்கில மொழியாக்கம் : மிர்ரா கின்ஸ்பர்க் தமிழில்: R. விஜய ராகவன். நீங்கள்ளாம் சொல்லுவீங்க - மனுஷன்ல வளந்தவனென்ன குட்டையனென்ன, மனுஷனை கஜக்கோல்வைத்து அளப்பதில்லை. தலை தான் முக்கியம்,...

தூதன்

செகாவ், 1897, மார்ச் 22-ம் தேதி மாலை. அவர் மாஸ்கோவில் தன் நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான அலெக்ஸி சுவோரினுடன் இரவு உணவிற்குச் சென்றார். இந்த சுவோரின் ஒரு மிகப்பெரிய செல்வந்தர். சொந்தமாக செய்தித்தாட்களும் பதிப்பகமும்...

நீங்கள் ஏன் நடனமாடக்கூடாது

சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத்...

ஸ்பேட் என்னும் மனிதன்-டாஷியேல் ஹாம்மட்,தமிழில் – வானதி

தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு சாமுவேல் ஸ்பேட், தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் நான்கு மணியாகவில்லை. “யூ - ஹூ” என்று அழைத்தார். எஃபி பெரின் வெளியில் இருந்து உள்ளே நுழைந்தாள். ஒரு துண்டு சாக்லெட் கேக்கை...

கிறிஸ்துமஸ் சமயத்தில்…

1 பேனாவை மைக்கூட்டுக்குள் நனைத்துக் கொண்டே, ’’என்ன எழுதணும்?’, என்று கேட்டான் யெகர். வஸிலிஸா தன் மகளை நேரில் பார்த்து நான்கு வருடங்களாகி இருந்தன. திருமணம் முடிந்து பீட்டர்ஸ்பர்க் சென்று விட்ட அவளது பெண் யெஃபிமியா...

பற்று

இருபத்தெட்டு ஃபிப்ரவரி, 1936 அன்று (அதாவது, ஃபிப்ரவரி 26 சம்பவத்திலிருந்து மூன்றாவது நாள்), கனோய் போக்குவரத்து படைப்பிரிவின் இராணுவத் தளபதி ஷிஞ்சி தகேயாமா, போராட்டக்காரர்களுடன் ஆரம்பத்திலிருந்தே துணை நின்று வந்த ஏகாதிபத்தியப் படைகளை...

கடவுளைப் போல யார்?

எழுதியவர்: அக்வைக்கே எமெஸி தமிழில்: லதா அருணாச்சலம் அம்மா எப்போதும் கடவுளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார், ஏதோ, அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல,  ஏதோ அவர் அம்மாவின் குரலைக் கடன் வாங்கிக் கொண்டவர்...

ஒரு வலசைப் பறவை

“சதை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை” டாண்டே அள்கியரி.   பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில்...