கடித இலக்கியம்

இலக்கியத் தரம் பெற்ற கடித இலக்கியப் படைப்புகள் இப்பகுதியில் வெளியாகும்.

ஆர்தர் ரைம்போவின் கடிதம்- 2

கடந்த மாத கனலி  இணைய இதழில், மிக இளம் வயதிலேயே உலகப் புகழ் பெற்ற ஆக்கங்களை எழுதி ‘குழந்தை ஷேக்ஸ்பியர்’ என்று போற்றப்படும் பிரெஞ்சுக் கவிஞரான ஆர்தர் ரைம்போ தனது ஆசிரியரான ஜார்ஜஸ்...

நீர் அல்ல, குருதி; நிலம் அல்ல, உயிர்!

[செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலிடமிருந்து அதிபர் பியர்ஸ்க்கு எழுதப்பட்ட கடிதம், 1885 1851-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட உடன்படிக்கை ஒன்றினை வாஷிங்டனின் ப்யூஜெட் சவுண்ட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்த சுக்வாமிஷ் மற்றும் பிற செவ்விந்தியப் பழங்குடியினர் எதிர்கொள்ள...

ஈவ் என்ஸ்லரின் கடிதம்

வஜைனா மோனலாக்ஸ் (Vagina Monologues) நாடகம் அறிமுகமாவதற்கு முன்புவரை ஈவ் என்ஸ்லர் என்ற பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. தி நியூயார்க் டைம்ஸ் இந்த நாடகத்தை அந்தப் பத்தாண்டுகளில் வந்த மிகச்சிறந்த அரசியல் நாடகமாகக்...