ROAR வட்டமேசை: கோவிட்-19 & காலநிலை நெருக்கடி
பொதுமுடக்கத்திற்கும் இயல்பு வாழ்க்கைக்கும் இடையிலான மீள் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தலைமுறைகள் தாண்டிய சூழலியல் போராட்டங்கள் அமையவிருக்கின்றன. இத்தகு வாய்ப்பை வசப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன?
-ROAR ஆசிரியர் குழு
கோவிட்-19, சமூக மற்றும் சூழலியல் சமநிலை குறித்தான...
‘காலநிலை மாற்றம்’: கிலோ என்ன விலை?
இயற்கையை, தான் வாழ்ந்த திணையைப் போற்றிய சமூகம், தமிழ்ச் சமூகம். தம் வாழ்நிலத்தை, அதன் சூழலியல் வளத்தைச் சுட்டிக்காட்டும் கூறுகளைக் கருப்பொருள்களாக்கிப் போற்றிய அதேநேரம், அந்தத் திணையின் சீரழிவையும் சங்க இலக்கியங்கள் பேசின.
இன்றைக்குப்...
சூழலியம்: தத்துவ – உளவியல் அடிப்படைகள் பற்றிய ஒரு மிகச் சுருக்கமான அறிமுகம்
நாம் நம்புவதை விட இயற்கையிடம்
வேறொன்று இருக்கிறது
அதனிடம் ஆன்மா இருக்கிறது
அதனிடம் சுதந்திரம் இருக்கிறது
அதனிடம் காதல் இருக்கிறது
அதனிடம் மொழி இருக்கிறது
- ஃப்யொடர் இவானுவெச் சுச்செவ் (Fyodor Ivanovich Tyutchev)
உயிர் ஏணி (ladder of being) என்று...
இன்னொரு ‘பூஜ்ய’ நாளைத் தடுப்பது எப்படி?
சென்னையில் வீட்டுவேலை செய்யும் கலைச்செல்வி முருகனின் நாள் அதிகாலையிலேயே துவங்குகிறது. அப்போதுதான் சில தெருக்கள் தள்ளி இருக்கும் குடிநீர் குழாயில் தண்ணீருக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் கலைச்செல்வியின் சிகப்புக் குடத்துக்கு முன்னிலை இடம்...
கிம் ஸ்டான்லி ராபின்சன்: “எதிர்காலத்துக்கான அமைச்சகம்”
ஆமி பிராடியின் "எரியும் உலகங்கள்" யேல் காலநிலை இணைப்புகளுடன் (Yale Climate Connections) இணைந்து எழுதப்பட்ட மாதாந்திர கட்டுரை. இது காலநிலை மாற்றத்தின் சிக்கல்களை சமகால இலக்கியம் எவ்வாறு வினாவுகிறது என்பதை ஆராய...
பூமிக்கான போராட்டம்: காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் 15 பெண்களைச் சந்தியுங்கள்!
மூழ்கும் தீவுகள் முதல் வறட்சி மிகுந்த புல்தரைகள் வரை, புவி வெப்பமாதலின் நெருக்கடிக்களை பெண்களே முதன்மையாக எதிர்கொள்கிறார்கள்; இதற்கு முக்கியக் காரணம் பாலின சமத்துவமின்மை. உலகின் பல பகுதிகளிலும் குடும்பத்தையும், சமுதாயத்தையும் பராமரிக்கும்...
பனி சூழ் உலகு
The ultimate achievement of mankind would be, not just self-destruction, but the destruction of all life; the transformation of the living world into a...
நடக்கும் மலை பறக்கும் நதி: சூழலியல் பற்றிய பௌத்தக் குறிப்புகள்
பௌத்தம் ஒரு புராதன, சிக்கலான நம்பிக்கை முறை. மனித துக்கங்கள் பற்றியும் அவற்றைக் களையும் வழிகள் பற்றியும் தியானிக்கும் சிந்தனை முறையை அடித்தளமாகக் கொண்டது. பௌத்த தர்மம் உலகின் சூழலியல் பிரச்னைகளுக்கு ஏதேனும்...
இறுதி வாய்ப்பாக அமையும் அடுத்த ஒன்பது ஆண்டுகள்
நாம் காலநிலை நெருக்கடியின் ஆறு தசாப்த (அறுபது ஆண்டுகள்) சுழற்சியின் பாதிவழியை கடந்துள்ளதை துல்லியமாக காண முடியும். இதன் முக்கியமான ஆண்டுகளின் சித்திரம்போல் புலர்கிறது இப்புத்தாண்டு விடியல்.
புவி வெப்பமாதல் 1990 வாக்கில் இருந்துதான்...














